இ-பதிவு முறை

img

இ-பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும்... அரசுக்கு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை....

கொரோனா காலம் என்பதால் ஓட்டுநருடன் இரண்டு பேர் என்பதை தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு ) வரவேற்கிறது...